அன்றைக்கே எங்கள் முன்னோர்கள் சந்திரன்,சூரியன்,புதன்,வியாழன் ,சனி இவற்றைப்பற்றியெல்லால் சொன்னாங்கன்னு சொல்பவர்களே!
சரி, கண்ணுக்கு தெரிந்த விஷயத்தைப்பற்றியெல்லாம் சொன்னாங்க,கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா,வைரஸ் குறித்தெல்லாம் ஏதாச்சும் சொல்லி வெச்சுட்டு போனாங்களான்னு கொஞ்சம் எடுத்து விடுங்களேன்.

No comments:
Post a Comment