மதுவுக்கு அடிமையான ஒருவன் எப்படி மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தை வேண்டா வெறுப்பாக பார்க்கிறானோ,அப்படித்தான் மதத்துக்கு அடிமையானவனும் மத அடிமைகள் மறுவாழ்வு மையத்தை (தந்தை பெரியார்) வெறுப்பாக பார்க்கிறான்.
இரண்டு பேருக்கும்,அவர்கள் திருத்தப்பட்ட பிறகே அவற்றின் அருமை,பெருமை புரியும்.அதற்கு முன்பு வரை போதை அவர்களின் மனத்தை மயக்கி வைத்து இருக்கிறது.
இரண்டு பேருக்கும்,அவர்கள் திருத்தப்பட்ட பிறகே அவற்றின் அருமை,பெருமை புரியும்.அதற்கு முன்பு வரை போதை அவர்களின் மனத்தை மயக்கி வைத்து இருக்கிறது.
No comments:
Post a Comment