Wednesday, 30 January 2013

விலைமாதரிடம் செல்லும் ஆண்கள் எல்லோரும் கோரமான,அவலட்சணமான முகத்தை கொண்டிருப்பார்களோ?

ஏனெனில் விபச்சாரத்தில் ஈடுபட்ட அழகிகள் கைது என்றுதானே பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன, விபச்சாரத்தில் ஈடுபட்ட அழகர்கள் கைது என்று இது வரை எந்த ஒரு செய்தியும் சொல்லவில்லையே?

No comments:

Post a Comment