ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவது தவறு என்று தெரிகிறது என்றால் அவள் வாழும் சமூகத்தில் அந்தப்பெண் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள் என்றுதானே அர்த்தம்?
சிந்திக்கின்ற சமூகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்த பெண்ணை அழைத்து பேசவேண்டும், அந்த பெண்ணின் துயரங்களை களையும் அளவிற்கு அவள் பிழைக்க, ஜீவனம் செய்ய மாற்று வழியை அமைத்து தர முயல வேண்டும்,அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே அவளை பொது இடத்தில் கல்லால் அடித்தோ கழுத்தை வெட்டியோ கொல்வது எந்த வகையில் நியாயம்? எந்த ஒரு தரப்பின் நியாயத்தையும் துயரத்தையும் யோசிக்காமல் அவருக்கு வாய்ப்பு தராமல் அவர் கதையை முடித்து வைப்பது மனித நேயத்துக்கு பொருந்தக்கூடியதா?

No comments:
Post a Comment