ஐரோப்பாவின் நோயாளி என வரலாற்றில் இகழப்பட்ட துருக்கியை உலக அரங்கில் வல்லரசாக மிளிரச் செய்தவன்.மதம் வேறு,அரசியல் வேறு என தன் நாட்டு மக்களுக்கு உணர்த்தியவன்.
மதப்பழமைவாதத்திலும்,மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக்கிடந்த துருக்கி மக்களை கல்வியின் பால் ஆர்வம் கொள்ளச் செய்து நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்ற உண்மையான புரட்சியாளன்.
முஸ்தபா கமால் பாட்ஷா.

No comments:
Post a Comment