Friday 4 July 2014

மாட்டிறைச்சி

ஆராய்ந்து பார்த்ததில் உழைக்காமல் வாழ்பவர்களுக்கு கொழுப்பு நிறைந்த மாட்டிறைச்சி உடல் நலனுக்கு ஆகாது என்பதாலேயே பசு புனிதமாக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

ஷரபோவா vs சச்சின்


சச்சின் யாரென்று தெரியாது என்று மரியாஷரபோவா சொன்னதற்கு சச்சின் ரசிகர்கள் கொதிப்பு.

டாய் ஒபாமா யார்ர்ரா நீ எங்க அண்ணன் வட்டச் செயலாளர் வண்டு முருகனை தெரியாதுன்னு சொன்னீயாமே.அண்ணனுக்கு எங்க ஊர் பஞ்சாயத்து ஆஃபிசில் எவ்ளோ மரியாதை தெரியுமா உனக்கு?

கால்பந்தாட்டத்திற்கு பிரேசில் கால்பந்து ஜாம்பாவான் பீலே எப்படியோ ஹாக்கி விளையாட்டிற்கு அப்படி ஒருவர் இருக்கிறார்,அதுவும் இந்தியாவில் இருந்தவர்,ஹாக்கியின் மந்திரவாதி என்று அழைக்கப்படும் தயான்சந்த்,சச்சின் ரசிகர்கள் எத்தனைப் பேருக்கு இவரைத் தெரியும்?
பெண்களுக்கு எதிரான,தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மதம் அல்லாது வேறு ஏதாகிலும் காரணமாக இருக்கிறதா?பிறப்பின் அடிப்படையில் ஆணை விட பெண் கீழானவள்,மற்றவரை விட தலித்துகள் கீழானவர்கள் என்ற சிந்தனையை மதங்கள்தானே உருவாக்கி வைத்திருக்கின்றன.

இதான் ஆர் எஸ் எஸ்

''ஆணின் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிடவேண்டும்'' - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் - செய்தி.

பச்சையா கேட்போம்,படுக்கையில் மனைவியின் தேவையை பூர்த்தி செய்யாத கணவனை பெண்கள் விலக்கி விடலாமா?







கற்பு

என்ன அநியாயம்டா இந்த ஆணாதிக்கம் என்பது?இவருக்கு விரைப்புத்தன்மை அதிகமா இருந்தால் வீட்டுக்கு வெளியேயும் தேடுவாரு,குறைஞ்சுப் போனால் வீட்டுக்கு காவல் இருப்பாரு,இந்த அயோக்கியனுங்களைக் காப்பாத்தத்தான் மதங்களும்,மதவாதிகளும் இருக்காங்க.