Friday 4 July 2014

ஷரபோவா vs சச்சின்


சச்சின் யாரென்று தெரியாது என்று மரியாஷரபோவா சொன்னதற்கு சச்சின் ரசிகர்கள் கொதிப்பு.

டாய் ஒபாமா யார்ர்ரா நீ எங்க அண்ணன் வட்டச் செயலாளர் வண்டு முருகனை தெரியாதுன்னு சொன்னீயாமே.அண்ணனுக்கு எங்க ஊர் பஞ்சாயத்து ஆஃபிசில் எவ்ளோ மரியாதை தெரியுமா உனக்கு?

கால்பந்தாட்டத்திற்கு பிரேசில் கால்பந்து ஜாம்பாவான் பீலே எப்படியோ ஹாக்கி விளையாட்டிற்கு அப்படி ஒருவர் இருக்கிறார்,அதுவும் இந்தியாவில் இருந்தவர்,ஹாக்கியின் மந்திரவாதி என்று அழைக்கப்படும் தயான்சந்த்,சச்சின் ரசிகர்கள் எத்தனைப் பேருக்கு இவரைத் தெரியும்?

No comments:

Post a Comment