Wednesday, 30 January 2013

நிறத்தை வைத்து,இனத்தை பார்த்து,சாதியை வைத்து, மதத்தை அறிந்து ஒரு மனிதரை எடை போடாமல் என்றைக்கு ஒரு மனிதரின் குண நலன்களை பார்த்து எடை போடும் குணம் இந்த மக்களிடையே பெருகி வருகிறதோ அன்றுதான் இந்த நாடு உண்மையான முன்னேற்றைத்தை நோக்கி நடைபோடுவதாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment