எங்களுடையது தமிழகத்தின் மிகப்பெரும் சாதி,அதனால் உயர்நீதிமன்ற
நீதிபதி,தலைமைசெயலர் பதவி,உள்துறை செயலர், நிதித்துறை செயலர் ஆகிய
பதவிகளுக்கு எங்கள் சாதியை சார்ந்தவரை நியமிக்கவேண்டும் என்று
சாதித்தலைவர்கள் கூறுகிறார்களே! மலம் அள்ளும் தொழில்,குப்பைவாரும்
தொழில்,கக்கூஸ் கழுவும் தொழில் ஆகியவற்றை மட்டும் ஒரே சாதி ஆயிரக்கணக்கான
வருஷமா செய்து வருகிறதே,அதிலும் பங்கு கேட்கலாம் இல்லையா?
No comments:
Post a Comment