எங்க ஏரியாவில் இதன் பெயர் நாக்கு மீன்,உங்க பகுதியில் என்னவென்று
தெரியாது. ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை சாப்பிட்டதே
கிடையாது,மீன்மார்க்கெட்டில் இந்த மீனை அருவறுப்போடு பார்த்து செல்வேன்,ஆனா
சில வருடங்களுக்கு முன்பு குமுதம் புத்தகத
்தில்
நடிகர் விக்ரம் ஒரு பேட்டியில், நாக்கு மீன் வறுவல் என்றால் இரண்டு பிடி
சோறு அதிகமா உள்ளே இறங்கும் என்று சொல்லியிருந்தார்.அதை படித்தபிறகு ஒரு
ஆர்வம் வந்து வாங்கி வறுத்து சாப்பிட்டா ஸ்......ஆ ஹா
சூப்பர்.இப்போதெல்லாம் விடுவதில்லை,ஒரு கட்டு கட்டிடறேன்,இன்னைக்கும்
நாக்குமீன் வறுவல் எனக்கு மட்டும்,மத்தவங்களுக்கு வேறு மீன்.
No comments:
Post a Comment