அடுத்த பொதுத்தேர்தலில் பாஜக,காங்கிரஸ் அல்லாதவர் பிரதமராக வாய்ப்பு - அத்வானி.
இது இன்றைய பத்திரிக்கை செய்தி.
உட்கட்சிப்பிரச்சினை,வயது முதிர்வு ,மோடியின் போட்டி ஆகிய காரணங்களால் பிரதமர் பதவி மீது அத்வானி வெறுத்துப்போய் சொன்னதுக்கும்,
திராட்
இது இன்றைய பத்திரிக்கை செய்தி.
உட்கட்சிப்பிரச்சினை,வயது முதிர்வு ,மோடியின் போட்டி ஆகிய காரணங்களால் பிரதமர் பதவி மீது அத்வானி வெறுத்துப்போய் சொன்னதுக்கும்,
திராட்
சைத்தோட்டத்தில்
புகுந்த நரி எட்டி எட்டி பார்த்தும் திராட்சை கிடைக்காத ஏக்கத்தில் சீ சீ
இந்த பழம் புளிக்கும் என்று வெறுத்து ஓடிப்போனதை விளக்கும் இந்த
படக்கதைக்கும் சம்பந்தம் இல்லிங்கோ.என்னை யாரும் தப்பா நினைச்சுக்காதீங்கோ.
No comments:
Post a Comment