சில
நாட்களுக்கு முன் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஸன் காணாமல் போய்
திரும்ப கிடைத்தது குறித்து சில நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு
போட்டிருந்தேன்.அந்த பதிவில் ஒருவர் என்னை நோக்கி பதிந்த கருத்து இது.
Murugadas Kanyakumari · 81 mutual frie
Murugadas Kanyakumari · 81 mutual frie
nds
who is this Rajesh Deena Dog
பாவம் இவர்கள்,சங்க்பரிவார் எனும் கம்பெனியால் மதவெறி எனும் சாஃப்ட்வேர் புகுத்தி புரோகிராம் செய்யப்பட்ட மனித இயந்திரங்கள்.இவர்களிடம் கருத்துக்கு பதில் கருத்தையோ அதில் நாகரிகத்தையோ எப்படி எதிர்பார்க்க முடியும்? இவர்களின் நாக்கு இவர்களின் தரத்தை வெளியுலகுக்கு பறைசாற்றுகிறது, நமக்கு வேலை மிச்சம்.

No comments:
Post a Comment