இந்த
படத்தினுள் இருக்கும் பேருந்தினுள் இருக்கும் ஓட்டை உண்மையானால்,மாணவி
ஸ்ருதியின் மரணம் விபத்தல்ல, நிச்சயம் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் பள்ளி
நிர்வாகி,இந்த பேருந்துக்கு சான்றளித்த அதிகாரிகள் கைது
செய்யப்படவேண்டும்,உண்மையில் இவர்கள் கொலை
பாதக செயலை செய்திருக்கிறார்கள்.
தினந்தோறும் பள்ளியின் கழிப்பறைகளை பார்வையிடுகிறீர்களா என்று கேட்டதற்கு ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த கிறிஸ்தவ பாதிரி என்னிடம் ஆவேசமாக சிலிர்த்துக்கொண்டார்.
ஒரு பள்ளி புகழ்பெறும்போது அந்த வட்டாரத்தில் இருக்கும் அரசு அலுவலகங்களில்,அரசியல்வாதிகளிடத்தில் அந்த பள்ளி நிர்வாகிகள் இயற்கையாகவே செல்வாக்கு மிக்கவர்களாக மாறிப்போகின்றனர்.இந்த காரணத்தாலேயே அவர்கள் விதிமீறல்களை துணிந்து செய்யத்தலைப்படுகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு விதித்த கட்டணத்தை விட பெரும்பாலான பள்ளிகள் அதிகமாக வசூலித்ததற்கு காரணம் அவர்களின் இந்த செல்வாக்கே காரணம்.பெற்றோர்களும் வாய்மூடி மௌனிகளாக இருப்பதும் அவர்களை துணிச்சல் கொள்ள செய்கிறது.பள்ளியின் நிர்வாகியை ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்த தேவதூதனை போல் பெற்றோர்கள் போற்றுவதும் ஒரு காரணம்.
என்று நம் மக்கள் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க துவங்குகிறார்களோ அதுவரையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நம்முடைய கூப்பாடும் அவ்வப்போது எழுந்து அடங்கிப் போகும்.மக்கள் மாறினால் மட்டுமே அனைத்தும் மாறும்.

No comments:
Post a Comment