தவன்,தீண்டத்தகாதவன் என்றால் மாட்டிறைச்சியையே பிராதான உணவாகக்கொண்ட அமெரிக்கன்,ஐரோப்பியன் எல்லோரும் மிலேச்சர்கள்தானே!தீண்டத்தக
ாதவர்கள்தானே?அப்படிப்பட்ட தீண்டத்தகாதவர்கள் வாழும் நாடுகளிலே,ஒபாமா,புடின்,கார ்டன்
பிரவுன் போன்ற மிலேச்சர்கள் ஆட்சி செய்யும் நாடுகளிலே ஏதாவது ஒரு வேலை
கிடைத்து செட்டிலாகி விட மாட்டோமா என்ற பரிதவிப்புடன் அவர்கள் நாட்டு தூதரக
வாசலிலே வரிசையில் நின்று தவம் கிடக்கிறார்களே,இங்கே வர்ணாசிரமத்தை
உருவாக்கியவர்களின் வாரிசுகள்,இது என்ன முரண்பாடு?மிலேச்சர்களிடம் வேலை
செய்யப்போகிறோம் என்ற எண்ணம் இங்கு மட்டும் ஏன் அவர்கள் மனதில்
உருவாகவில்லை?
ாதவர்கள்தானே?அப்படிப்பட்ட தீண்டத்தகாதவர்கள் வாழும் நாடுகளிலே,ஒபாமா,புடின்,கார
No comments:
Post a Comment