இயற்கையாக
ஏதேனும் நடந்தாலோ அல்லது விஞ்ஞானிகள் பல வருடக்கணக்கில் உழைத்து ஏதேனும்
உருவாக்கினாலோ அல்லது கண்டுபிடித்தாலோ,உடனே இது அப்போதே எங்கள் புனித
நூலில்,புராணத்தில்,வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்று புருடா
விடுவீர்களே!சிகப்பு நிற செவ்வாயில்
நேற்று
நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் எனும் விண்கலம் பத்திரமாக
இறங்கியுள்ளதே!ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறீர்கள்?சீக்கிரமா புத்தகத்தை
தேடி ஏதாச்சும் சொல்லுங்க,இந்த வசனத்தில்,இந்த ஸ்லோகத்தில் அப்போதே
சொல்லப்பட்டிருக்குன்னு.இப்படி அவ்வப்போது ஏதாவது சொல்லி வரணும்,இல்லன்னா
மக்களை மயக்கி வைக்க முடியாது,மதத்தை துறந்து அறிவியலை நம்ப
ஆரம்பிச்சுடுவாங்க,ம்ம்ம்ம் ரெடி ஸ்டார்ட்,புத்தகத்தை புரட்டுங்க,புருடாவை
அள்ளி விடுங்க.
No comments:
Post a Comment