த்தூ.......னு
இவனுங்க மூஞ்சியிலேயே காரித்துப்பனும் போல இருக்கு.இப்போது இவன் பெயர்
தத்துவ போதானந்தாவாம்,ஆனா உண்மையான பெயர் விக்ரம் திராவிட்.மும்பையை
சார்ந்த இவன் வசிப்பது அமெரிக்காவில்.மருத்துவரான இவன் நித்தியின் சீடனாக
மாறி தற்போது அமெரிக்க
ாவில் ஆசிரமம் வைத்திருக்கிறான்.
இப்போது ஒரு பெண் இவன் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.மும்பையை சார்ந்த ஒரு நீதிபதியின் மகளான இவரைப்பார்த்து அவன் சொன்னானாம், நான் சிவன், நீ பார்வதி என்று.உடனே இந்த அம்மணி மயங்கி அவனிடம் இவளை இழந்து விட்டாளாம்.
விதவிதமா புதுசுபுதுசா கிளம்பும் இதுபோன்ற கதைகளை கேட்டால் இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மீதே அவநம்பிக்கை எழுகிறது. நான் சிவன், நீ பார்வதி என்றான்,என்னை இழந்தேன். நான் விஷ்ணு, நீ லஷ்மி என்றான்,என்னை இழந்தேன். நான் கண்ணன், நீ ராதை என்றான்,என்னை இழந்தேன்.பக்தியின் பெயரால் அறிவை இழக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?
சாமியார்கள் மீது இப்படிப்பட்ட மோசடிக்குற்றம் சாட்டுபவர்கள் முழுக்க,முழுக்க மெத்தப்படித்து, நுனி நாக்கில் ஆங்கிலம் சரளமாக படித்தவர்களே.படிக்காத கிராமத்துப்பெண்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட இவர்களுக்கு இல்லையே,இவர்கள் கற்றகல்வியால் என்ன பயன்?இவர்கள் கற்ற கல்வி இவர்களுக்கு சிந்திக்கும் திறனை வழங்கவில்லையே,விஷயங்களை ஆராய்ந்து உண்மையை கண்டறியும் பகுத்தறிவினை வழங்கவில்லையே எனும்போது வேதனைதான் எழுகிறது.

No comments:
Post a Comment