ஆத்மா
அழியாது. புதிதாக தோற்றுவிக்கவும் முடியாது. இறந்த ஒருவரது ஆன்மா அவரது
பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப வேறு ஒரு உடலில் சென்றடையும். இதைத்தான்
மதங்கள் போதிக்கின்றன.
இது உண்மையானால் 1930
களில் முப்பது கோடியாக இருந்த ஜனத்தொகை இன்று நூற்று இருபது கோடியாக உள்ளது. ஒவ்வொரு உயிரிலும் ஆன்மா இருக்கிறது. இந்த புதிய ஆன்மாக்கள் எங்கிருந்து இறக்கு மதியானது?
நன்றி :Sirpi Rajan
இது உண்மையானால் 1930
களில் முப்பது கோடியாக இருந்த ஜனத்தொகை இன்று நூற்று இருபது கோடியாக உள்ளது. ஒவ்வொரு உயிரிலும் ஆன்மா இருக்கிறது. இந்த புதிய ஆன்மாக்கள் எங்கிருந்து இறக்கு மதியானது?
நன்றி :Sirpi Rajan
No comments:
Post a Comment