ஆறறிவு
படைத்த மனிதன் என்கிறோமே!அதை முழுமையாக பயன்படுத்துகிறோமா?எவரோ எப்போதோ
எழுதி வைத்த பழம் பஞ்சாங்கத்தை கட்டி வைத்து அழுகிறோமே, அறிவியலின்
சுகங்களை அனுபவித்துக்கொண்டு பல விஷயங்களில் அறிவீலியாக இருக்கிறோமே,ஏன்
எதற்கு என்று கேள்வி கேட்கத்து
ணிவதில்லையே
ஏன்?ஆடி மாசத்திலே கல்யாணம் செய்யாதே என்று நமக்கு விதிகளை உருவாக்கி
கொடுத்தவன், அவன் வீட்டுத்திருமணத்தை மட்டும் ஆடி மாதத்தில்
நடத்துகிறானே!ஏன் என்று சிந்தித்தோமா? ஏன் இன்னும் மூளை மழுங்கிய
மனிதர்களாய் ஆடி மாதம் என்றாலே அலறி ஓடுகிறோம்?
No comments:
Post a Comment