நால்வகை வர்ணங்களை வலியுறுத்தியவன்,பெண்களுக்கு தீராத தொல்லையாக
விளங்கியவன்,சூழ்ச்சிக்காரன்,இத்தனைக்கும் ஒரு கற்பனைக்கதாபாத்திரம்
அவனுக்கு ஒரு கொண்டாட்டம்,அதற்கு அரசு விடுமுறை.
இம்மண்ணிலே புரட்சி செய்தவர்,பெண்ணுரிமை பேசியவர்,மனித நேயத்தின் ம
இம்மண்ணிலே புரட்சி செய்தவர்,பெண்ணுரிமை பேசியவர்,மனித நேயத்தின் ம
ுகவரி,தலித்துக்களை
அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் சென்றவர்,மூட நம்பிக்கைகளை தகர்த்து
எறிந்தவர்,இன்றைக்கும் சமூக நீதிப்போராளிகளின் ஆயுதமாக இருக்கக்கூடிய
அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள்,நினைவு நாள் பொன்றவை
அரசாங்கத்தால் போற்றப்படுகிறதா? இதன் பெயர்தான் முரண்பாடு என்பதோ?
No comments:
Post a Comment