இதோ இந்த படத்தில் மஞ்சள் நிற சட்டை போட்டிருக்கும் நிஜ பிரம்மா தன்னுடைய காலில் அழுத்திக்கொண்டு உங்களால் வணங்கப்படும் கடவுளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.தலையில் தோன்றியவன் பிராமனன்,பாதத்தில் தோன்றியவன் சூத்திரன் என்றும் மனுதர்மம் வர்ணாசிரமமாக வரையறுக்கிறது.அது உண்மையெனில் இந்த சிற்பியின் கால் பட்டு உருவாகும் கடவுள்சிலை சூத்திரந்தானே?
இன்னும் சில தினங்களில் இந்த சிலை உருவாக்கம் பூர்த்தியடைந்து கோயிலில் நிறுவப்பட்டுவிடும்.வேடிக்கை என்னவெனில் மனு தர்மத்தால் பிராமணன் என்று வரையறுக்கப்பட்டவர் காலம் முழுவதும் இந்த சிலைக்கு பூஜை செய்வார்.ஆனால் இதை உருவாக்கிய நிஜ பிரம்மாவோ(சிற்பி) கருவறைக்கு வெளியில் நின்று கைகூப்பி தொழுவார்.என்னே ஒரு விந்தையான முரண்பாடு.இதுதான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் ஒரு மதத்தை பின்பற்றும் மக்களின் நிலை.என்னே ஒரு பாரபட்சம்,என்னே ஒரு ஓரவஞ்சனை!ஆஹா பெருமைமிகு என் புண்ணிய பூமியின் பழமையான மதத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்,பூரிப்படைகிறேன்.

No comments:
Post a Comment