நேரம்
போவது தெரியாமல் அதிகாலை முதல் 8.30 மணிவரை நீச்சலடித்து விட்டு அவசர
அவசரமாக பள்ளிக்கு சென்று அங்கே தாமதமாக வந்த காரணத்தால் மைதானத்தை ஒரு
சுற்று ஓடி வந்து (தண்டனை இதுதான்) வகுப்புக்கு செல்வோம்.
அந்த நீச்சலடித்த கிணறுகள் எப்படியிருக்கின

்றன என்று தேடிப்போனால் எந்த காலத்திலும் வற்றாத ஒரு கிணறு இருந்த இடமே தெரியவில்லை.பக்கத்தில் வீடுகட்டிக்கொண்டிருந்தார்கள்.
இன்னொரு கிண்று குற்றுயிரும்,குலையுயிருமாய் (படத்தில் இருப்பது) தன் உயிரை இழந்து கொண்டிருக்கிறது.வீட்டு மனைகளாகப்போகின்றனவாம்.
இன்னுமொரு கிண்று காண்ட்ராக்ட்காரன் கிணறு என்போம். நீச்சல் குளம் போல் இருக்கும்,திண்டிவனத்திலேயே பெரியது,அழகானது,முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது,அந்த நிலமும் விலை போய்விட்டது,இந்த கிணற்றை மூட மனம் வரவில்லை என்று சொல்லி விட்டார்,விலைகொடுத்து வாங்கியவர்.அவர் மனம் மாறாமல் இருக்க வேண்டும்,மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.
கிடங்கில் ஏரி என்பது சங்க இலக்கியத்திலேயே இடம்பெற்ற வார்த்தை. நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து பாடிய நல்லியக்கோடன் என்னும் மன்னன் ஆட்சி செய்த பகுதிதான் கிடங்கில்.அந்த ஏரியும் ஆக்கிரமிக்கப்பட்டு அசுத்தமாகி விட்டது.பச்சைப்பசேலென்ற பயிர்களால் கண்ணுக்கு குளிர்ச்சி கொடுத்த,அதன் நீர்ப்பாசன பகுதிகளும் வீட்டு மனைகளாகிவிட்டன.
நஞ்சை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகி விட்டால் எதிர்கால சந்ததி என்னவாகுமோ?விட்டமின் மாத்திரைகள் கண்டுபிடித்து விடுவார்களோ?

No comments:
Post a Comment