அய்யய்யோ அரைகுறை ஆடைகளில் பெண்களா?அய்யகோ கலாச்சாரம் கெட்டு விட்டதே என்று
புலம்புவர்களைப் பார்த்து கேட்கிறேன்,மங்களூரில் பிறந்த நாள் பார்ட்டியில்
நுழைந்து தாக்கியவர்களைப் பார்த்து கேட்கிறேன்.கலாச்சாரத்தின் காவலர்களே!
உங்களில் எத்தனை பேர் கிர
ிக்கெட்டில்
புகுத்தப்பட்ட சியர்ஸ் கேர்ள்ஸ் கலாச்சாரத்துக்காக கிரிக்கெட்டை
புறக்கணித்திருக்கிறீர்கள்?சியர்ஸ் கேர்ள்ஸ் கலாச்சாரம் இருக்கும் வரை
கிரிக்கெட்டை டிவியில் கூட பார்க்க மாட்டோம் என சபதம் செய்திருக்கிறீர்கள்?
No comments:
Post a Comment