ஜீன்ஸ் பேண்ட்டு அணியாதே என்று சொல்லியும் பேச்சைக்கேட்காத தன் சொந்த தங்கையை லாகூரை சார்ந்த போலிஸ்காரர் சுட்டுக்கொன்றார்.
ஜீன்ஸ் அணிந்து சென்றாலோ அல்லது துப்பட்டா அணியாமல் சுடிதார் அணிந்து சென்றாலோ ஆசிட் வீசுவோம் என்று ராஞ்சியில் போஸ்டர் ஒட்

டப்பட்டிருக்கிறது.
முதல் சம்பவம் நடந்த இடம் பாகிஸ்தான்,இரண்டாவது சம்பவம் இந்துஸ்தான்.இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நீங்களே சொல்லுங்க.
மார்பு முடி தெரியும் வகையில் சட்டையின் இரண்டு பட்டன்களை திறந்துவிட்டுக்கொண்டு வருபவன்,இடுப்புக்கு கீழே ஜட்டி தெரியும் வகையில் பேண்ட்டு போட்டுக்கொண்டு திரிபவன், மீதெல்லாம் ஆசிட் ஊற்றுவோம் என்றோ அல்லது வேட்டி,சட்டை,பைஜாமா,குர்தா அணியாமல் வருபவர்கள் மீது ஆசிட் ஊற்றுவோம் என்றோ பெண்கள் அமைப்புகள் களத்தில் இறங்கினால் இந்த ஆணாதிக்க முட்டாள்கள் என்ன செய்வார்கள்?யார் என்ன உடை அணியவேண்டும் என முடிவு செய்ய நீங்கள் யாரப்பா?

No comments:
Post a Comment