காலையில் தூங்கி எழுந்து தூக்க கலக்கத்துடன் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் இந்த போஸ்டர் எதிர் வீட்டு சுவரில்.
எல்லோருக்கும் இளைப்பாறுதல் தருவேன் என்ற வார்த்தையை பார்த்தவுடன்,யாரோ பைபாஸ் ரோட்டில் பயணவழி உணவகம் துவங்கியிருக்காங்கன்னு நினை

ச்சுட்டேன்,அப்புறம்
உற்று பார்த்தால் புரியுது,யாரோ ஒருத்தர் மதபோதனை செய்ய பயிற்சி எடுத்து
புதுசா ஒரு வெந்தகோஸ்,சாரி பெந்தகோஸ்தே சர்ச்சு துவக்கியிருக்காரு,அதற்கான
விளம்பரம் இதுன்னு புஞ்சுது.
புதுசா சர்ச்சு துவங்கும்போது ரொம்ப ஏழ்மையாக இருக்கும் பாஸ்டருங்க எல்லோரும் சில வருடங்களில் சொகுசு கார்கள்,ஆடம்பர வீடுகள்,வீட்டுமனைகள்,விவசாய நிலங்களுக்கு சொந்தக்காரரா மாறிடறாங்களே எப்படி?இத்தனைக்கும் அவங்க வேற வேலைக்கு போகறது இல்லை.பாஸ்டரானா வருமானம் கொட்டுமா?
என்னோட சந்தேகம்,உண்மையான இளைப்பாறுதல் ஏமாந்து அங்கே போகும் மக்களுக்கா? இல்லை பாஸ்டர் குடும்பத்தினருக்கா?

No comments:
Post a Comment