நான் ராஜேஷ்தீனா.....
Sunday, 7 October 2012
மன்னராட்சி
இங்கிலாந்து அரசியலுக்கும் இந்திய அரசியலுக்கும் வித்தியாசம் என்ன?
அங்கு மன்னரின் பெயரால் மக்களாட்சி சிறப்பாக செயல்படுகிறது.
ஆனால் இங்கே இந்தியாவிலோ மக்களாட்சி என்ற பெயரில் அறிவிக்கப்படாத மன்னராட்சி (வாரிசு அரசியல்) நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment