ஆன்மிகக்கதைகளில் மகான்கள் எனப்புகழப்படுபவர்களில் எவரெல்லாம் சிறிது பரந்த மனப்பான்மையுடன் மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்களோ அல்லது முட்டாள்தனமான கட்டுப்பாடுகளை மீறினார்களோ, அவர்களெல்லாம் இறைவன் மூட்டிய ஜோதியில் இறங்கி இறைவனுடன் இரண்டறக்கலந்து போனார்கள் என்று கதைகள் முடிக்கப்பட்டுள்ளன்வே,இதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ?
No comments:
Post a Comment