நாராயணசாமி
சும்மா தமாசுக்காச்சும் இவரால் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விடமுடியுமா? விட்டுவிட்டு புதுச்சேரி அரசியலில் நீடிக்கமுடியுமா?கூடங்குளம் அணு உலை புதுச்சேரிக்கு மாற்றப்படுகிறது.அல்லது ரஷ்ய உதவியுடன் புதுச்சேரியில் புதிதாக ஒரு அணு உலை கட்டப்படும் என்று.
No comments:
Post a Comment