Saturday 6 October 2012

பெரிய பதவி

என்னப்பா இந்த நாட்டில் எல்லாம் முரண்பாடாகவே இருக்கு, நாட்டுக்கு பிரதமரா,ஜனாதிபதியா, நீதிபதியா எல்லோரும் ஆகமுடியுது.

யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் குரூப்-1 தேர்வுகளை எழுதி கலெக்டராக முடியுது,போலிஸ் அதிகாரியா ஆகமுடியுது.

ஆனால் வேதம்,பு
ரோகிதம்,மந்திரம்,ஸ்லோகம் எல்லாம் ஒருவர் அறிந்திருந்தாலும், தெரிந்திருந்தாலும் அவர் குறிப்பிட்ட சாதியை சாராதவராக இருந்து விட்டால் அவரால் அர்ச்சகராக முடியவில்லையே ஏன்?

பிரதமர்,ஜனாதிபதி,கலெக்டர்,போலிஸ், நீதிபதி இது எல்லாவற்றையும் விட பெரிய பதவியாங்க இந்த அர்ச்சகர் பதவி?

No comments:

Post a Comment