வெளிநாட்டுக்காரர் ஒருவரைக் கொண்டுவந்து நிறுத்தி வைத்து, ஒரு வாரம் உடுக்கடித்தாலும் அவருக்குச் சாமி வராது. காரணம் அவர் அதற்கு முன் சாமி வந்து ஆடியதைப் பார்த்தது கிடையாது.
சாமி வந்த ஆடும்போது எது சொன்னாலும் உண்மை, அது பலிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். உங்கள் ஊரில் யாராவது சாமி வந்து ஆடும்போது ஓசாமா பின்லேடன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்று கேட்டுப்பாருங்கள்! பதில் வருமா? வராது. சாமி மலையேறிவிடும்!
நன்றி திரு. Sirpi Rajan

No comments:
Post a Comment