1).ஒரு அரக்கன் பூமியை பாய்போல சுருட்டி எடுத்துக்கொண்டு போய் கடலில் பதுங்கிக்கொண்டான்,(கடலும் பூமியில்தானே இருக்குன்னுல்லாம் கேட்கக்கூடாது,சிந்திக்கக்கூடாது) உடனே மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்துண்டு போய் அரக்கனை கொன்று பூமித்தாயை மீட்டு வந்தார
்.
2)108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் கோயில் நகைகளை கோயில் பெருச்சாளிகளே பொய்க்கணக்கு காட்டியே அமுக்கி விட்டனராம்.
கேள்வி: பூமிக்கு பிரச்சினை வந்தவுடன் பாய்ந்து வந்து மீனாக மாறி அரக்கனை கொன்ற கடவுள்,இங்கே அவர் கண்முன்னே நடந்த கொள்ளையை கண்டு அமைதியாக இருப்பது ஏன்?

No comments:
Post a Comment