உயரமான மலைப்பாதைகளில் பயணிக்கும் போது,எட்டிப்பார்த்தால் தலை சுற்றுகின்ற உயரத்தில்,யாருமே செல்லமுடியாத இடத்தில் இருக்கும் பாறைகளில் கூட பரலோகசாம்ராஜ்ஜியம் பக்கத்தில் இருக்கிறது என்று எழுதி வைத்திருக்கிறார்களே! எப்படி அந்த ஆபத்தான இடங்களுக்கும் சென்று அவர்களால் எழுதமுடிகிறது? கால் கூசாதா?
ஒருவேளை தவறி விழுந்தால் அடையாளம் தெரியாமல் செத்துப்போய்விடுவோம் என்பதை விளக்கத்தான் பரலோக சாம்ராஜ்ஜியம் பக்கத்தில் இருக்கிறது என்று எழுதி வைக்கிறார்களோ?
ஒருவேளை தவறி விழுந்தால் அடையாளம் தெரியாமல் செத்துப்போய்விடுவோம் என்பதை விளக்கத்தான் பரலோக சாம்ராஜ்ஜியம் பக்கத்தில் இருக்கிறது என்று எழுதி வைக்கிறார்களோ?
No comments:
Post a Comment