பட்டு
மீன்களைக்கொல்லும் மீனவனை சிங்களைக்கடற்படையினர் கொல்வதில் என்ன தவறு? இதை சொன்னதில் என்ன தவறு கண்டு பிடிச்சிட்டீங்க?என்னது நாங்க உடுத்தற பட்டுத்துணி பட்டுப்புழுக்களின் மரணத்தில் கிடைக்குதா? நல்லா இருக்கே உங்க நியாயம்? நாங்களா சாகடிக்கிறோம்? நெசவாளிதானே சாகடிக்கிறான்.
No comments:
Post a Comment