Wednesday, 19 August 2015

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நாற்பது பேர் எம் எல் ஏக்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை அல்லது மிஞ்சிப் போனால் கால்நடைத்துறை அமைச்சர் பொறுப்புகள் மட்டுமே கொடுக்கப்படுவதும்,நிதித்துறைச் செயலர்,உள்துறைச்செயலர் பதவிகளுக்கு தலித் சமூகத்தைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதும் ஏன் எனபது குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment