தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் இன்னாருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது,இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து விடக் கூடாதே என்று அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்ற நிலையில்தான் இந்த இருபெரும் சமூகங்களும் ஏமாளிகளாக இருக்கின்றன.
No comments:
Post a Comment