Wednesday, 19 August 2015

ஏன் முகநூலில் உங்க மூஞ்சியை காட்ட மாட்டேங்கறீங்கன்னு என்னைப் பார்த்து கேள்வி கேட்கறவங்க,அடியே மாரியாத்தா உன் பேரால இவ்ளோ களேபரம் நடக்குதே,ஒரே ஒரு முறை நீ எங்களுக்கு காட்சி கொடுத்து உன் இருப்பைக் காட்டக்கூடாதான்னு கேட்கக் கூடாதா?

No comments:

Post a Comment