Wednesday, 19 August 2015

அர்ஜூன் சம்பத்,இராம.கோபலனை தேடுறேளா?
வருவாங்க,நாளைக்கே சேஷாலம் கிராம தலித்துகள் ஒன்று கூடி பேசி முடிவெடுத்து மதம் மாற ஒரு நாள் குறித்தால் அய்யய்யோ மதம் மாத்தறாங்கப்பான்னு குய்யோ முய்யோன்னு கூவிக்கிட்டு வெளியே வருவாங்க,இந்த நிமிஷம் வரைக்கும் சேஷாலம் கிராமத்தில் தேர்,வீடு எரிக்கப்பட்ட விஷயமே அவங்களுக்குத் தெரியாதாம்,தெரியவே தெரியாதாம்.

No comments:

Post a Comment